பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ரன்வீர். அவர் எப்போதும் வித்யாசமான உடைகளை பொது இடங்களுக்கு வரும் போது அணிந்து வருவது வழக்கமான ஒன்று தான்.

அதில் பல கடும் ட்ரோல்களையும் சந்திக்கின்றன. அப்படி ரன்வீரின் சமீபத்திய ஒரு போட்டோ கடுமையாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

ஓ பேபி படத்தில் சமந்தா அணிந்த உடையை காபி அடித்து தான் ரன்வீர் இப்படி உடை அணிந்துள்ளார் என ட்ரோல்செய்கின்றனர் .