டிரான்சிஷன் நிறுவனத்தின் ஐடெல் பிராண்டு இந்தியாவில் ஏ25 பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆம், ரூ. 3,999 என்ற விலையில் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…
ஐடெல் ஏ25 சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் ஹெச்.டி. 1280×720 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
# 1 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்), டூயல் சிம் ஸ்லாட்
# 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 2 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
# 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# கிரேடியன்ட் பர்பபிள், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது