2019 வருடம் பல படங்கள் திரைக்கு வந்தது.

இதில் அஜித் நடிப்பில் இரண்டு படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படம் ,சூர்யா நடிப்பில் இரண்டு படம், கார்த்தி நடிப்பில் 3 படம் என வரிசை கட்டியது.

அந்த வகையில் எந்த நடிகரின் படங்கள் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்தது இந்த வருடத்தில் என்பதை பார்ப்போம்…

  • அஜித்- விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை- ரூ 205 கோடி
  • விஜய்- பிகில்- ரூ 147 கோடி
  • ரஜினிகாந்த்- பேட்ட- ரூ 115 கோடி
  • சிவகார்த்திகேயன் – மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ- ரூ 100 கோடி
  • சூர்யா- என்ஜிகே, காப்பான் – ரூ 80 கோடி
  • கார்த்தி- தேவ், கைதி, தம்பி- ரூ 75 கோடி