Subscribe Now

Trending News

Author: Tamilan

Cinema

தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் பட தகவல் வீடியோவுடன் இதோ! 

பிக்பாஸ் ஒட்டுமொத்த மக்களும் பார்க்க கூடிய நிகழ்ச்சி. பாலிவுட்டில் படு ஹிட்டடிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 3 வருடத்திற்கு முன் கோலிவுட்டிற்கு வந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்றனர். சிலருக்கு சொல்ல கூடிய அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும். கடைசியாக ஒளிபரப்பான 3வது சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் தர்ஷன். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எந்த…

Cinema

சமந்தாவிடம் ட்ரெஸ் கடனாக வாக்கி போட்ட ரன்வீர் ! 

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ரன்வீர். அவர் எப்போதும் வித்யாசமான உடைகளை பொது இடங்களுக்கு வரும் போது அணிந்து வருவது வழக்கமான ஒன்று தான். அதில் பல கடும் ட்ரோல்களையும் சந்திக்கின்றன. அப்படி ரன்வீரின் சமீபத்திய ஒரு போட்டோ கடுமையாக கலாய்க்கப்பட்டு வருகிறது. ஓ பேபி படத்தில் சமந்தா அணிந்த உடையை காபி அடித்து தான் ரன்வீர் இப்படி உடை…

Cinema

விஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்! 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் தர்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இதற்கு முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த படங்களில் விஜய் அணிந்துள்ள அதே உடைகளை தர்பார் படத்தில் ரஜினி அணிந்துள்ளதாக…

Cinema

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் “மை லவ்” சிங்கிள் ட்ராக் ! 

தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக  நடித்துள்ளனர்.  கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார் கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல…

#tamilanboss #Vishnuvishal
Cinema

இரண்டாம் திருமணமா விஷ்ணு விஷாலுக்கு …? 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.  இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு…

Tech

Mi ஸ்மார்ட்போன்ல ருபீஸ் 2,00,000 ஒன்லி! அப்படி என்ன இருக்கு ..? 

ஆம், Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக சீன சந்தையில் இந்திய மதிப்பில் ரூ. 2,00,000 என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள்:  # ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி # சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி…

Tech

வாட்ஸ் ஆப்ல இனி வரப்போகுதுப்பா விளம்பரம்.. 

வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியத்லிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் பார்க்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே இனி விளம்பரங்கள் தோன்றும் என கடந்த ஆண்டு நெதர்லாந்தில் நடந்து முடிந்த சந்தைப்படுத்துதல் உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதாம்….

Cinema

காட்டினாள் உன்னை தான் காட்டுவேன் மேடையில் ப்ரோபோஸ் செய்த யோகி பாபு – யாரை தெரியுமா? 

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. நேற்று அவர் நடித்திருந்த தர்பார் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்…

Cinema

லேடி ஜோக்கர்! – 18+ களுக்கான சூப்பர் ஹீரோ படம்! 

ஹாலிவுட்டிலிருந்து உலகம் முழுவதும் பிரபலமாக உற்று நோக்கப்படுபவை மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ். இந்த காமிக்ஸ்களில் உள்ள கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன், வெப்சிரீஸ், திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு பேட்மேனின் பரம வைரியான ஜோக்கரின் முன்கதை குறித்து வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும்…