Subscribe Now

Trending News

Author: Tamilan

#trip #sunanina #tamilanboss #yogibabu #karunakaran #yogibabunextmovie #sunaina nextmovie
Cinema

யோகி பாபுவுடன் “ட்ரிப்” அடித்த சுனைனா ! 

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை , தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி  உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது…

Tech

விண்டோஸ் 7 கும் அப்புவைத்த .. மைக்ரோசாஃப்ட் கறார்! 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் கணிணி மற்றும் லேப்டாப்பிற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனது விண்டோஸ் வரிசையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அது பயனர்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. மேலும் பயனர்கள் பெரும் அளவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயனர்களுக்கு முழு…

Cinema

ஸ்லிம் பியூட்டி கீர்த்தி கியூட் ஸ்டில்ஸ்! 

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி…..ஸ்லிம் பியூட்டி கீர்த்தியின் கியூட் ஸ்டில்ஸ்! கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ் கீர்த்தி சுரேஷின் கியூட் ஸ்டில்ஸ்

Cinema

தளபதி 64 படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்! 

தளபதி விஜய் நடித்துவரும் 64வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே. சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொள்ள…

Cinema

சிம்பு ரசிகர்களுக்கு தரமான பொங்கல் பரிசு! 

சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட ’மாநாடு’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த படம் ட்ராப் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர் இதனையடுத்து சிம்புவின் தாயார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை…

Cinema

“டகால்டி” டூயட் பாடல் வீடியோ ! 

தற்போது சந்தானம் விஜய் ஆனந்த் டகால்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர்…

Cinema

மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு! 

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தின்  படப்பிடிப்பு குறித்தும் எந்தெந்த நடிகர்கள் பணிபுரியவுள்ளனர் என்ற தகவல்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்தை குறித்து முதல் முறையாக ஒரு நல்ல செய்து படக்குழுவினரிடமிருந்து கிடைத்துள்ளதால்  STR ரசிகர்கள்…

Tech

Oppo A5 2020 நியூ வேரியண்ட்! 

ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… ஒப்போ ஏ5 2020 சிறப்பம்சங்கள்: # 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே # கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 # குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் # ஆண்ட்ரய்டு 9 மற்றும் கலர் ஒ.எஸ். 6.0.1 # 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி…

Tech

பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart!! 

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு ஜியோ மார்ட் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் எனும் புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை அளிக்கப்படும், பிறகு படிப்படியாக நாடு…