Subscribe Now

Trending News

Category: Hollywood

Cinema

லேடி ஜோக்கர்! – 18+ களுக்கான சூப்பர் ஹீரோ படம்! 

ஹாலிவுட்டிலிருந்து உலகம் முழுவதும் பிரபலமாக உற்று நோக்கப்படுபவை மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸ். இந்த காமிக்ஸ்களில் உள்ள கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன், வெப்சிரீஸ், திரைப்படங்கள் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு பேட்மேனின் பரம வைரியான ஜோக்கரின் முன்கதை குறித்து வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும்…

#avatar2 #Hollywood #Tamilanboss
Cinema

அவதார் 2 எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்! 

உலகளவில் ரசிகர்களை ஈர்த்த அவதார் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் பாகத்தின் புதிய ஃபோட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘அவதார்’. உலகளவில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளை படைத்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உலகளவில் அதிகம் வசூல் செய்த…

Cinema

ஜஸ்டின் பைபேர் கலாய்க்கும் மீம்ஸ் போடும் மாம்ஸ் ! 

தற்போது, 25 வயதாகும் ஜஸ்ட்டின் பைபருக்கு (justin bieber ) உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசைப் பாடல்கள், ஆல்பங்கள் எல்லாம் பல கோடி பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், ஜஸ்டின் பைபர் டைனோசர் வாயில் விழுவது போன்று சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இதில், சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுவது போன்றும், கூடைப் பந்து கூடையில் இருந்து…