Subscribe Now

Trending News

Category: Tamil Cinema

Cinema

தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் பட தகவல் வீடியோவுடன் இதோ! 

பிக்பாஸ் ஒட்டுமொத்த மக்களும் பார்க்க கூடிய நிகழ்ச்சி. பாலிவுட்டில் படு ஹிட்டடிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 3 வருடத்திற்கு முன் கோலிவுட்டிற்கு வந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்றனர். சிலருக்கு சொல்ல கூடிய அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும். கடைசியாக ஒளிபரப்பான 3வது சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் தர்ஷன். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எந்த…

Cinema

சமந்தாவிடம் ட்ரெஸ் கடனாக வாக்கி போட்ட ரன்வீர் ! 

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ரன்வீர். அவர் எப்போதும் வித்யாசமான உடைகளை பொது இடங்களுக்கு வரும் போது அணிந்து வருவது வழக்கமான ஒன்று தான். அதில் பல கடும் ட்ரோல்களையும் சந்திக்கின்றன. அப்படி ரன்வீரின் சமீபத்திய ஒரு போட்டோ கடுமையாக கலாய்க்கப்பட்டு வருகிறது. ஓ பேபி படத்தில் சமந்தா அணிந்த உடையை காபி அடித்து தான் ரன்வீர் இப்படி உடை…

Cinema

விஜய் சட்டையை ரஜினிக்கு கொடுத்த முருகதாஸ்! 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் தர்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இதற்கு முன்னால் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த படங்களில் விஜய் அணிந்துள்ள அதே உடைகளை தர்பார் படத்தில் ரஜினி அணிந்துள்ளதாக…

Cinema

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் “மை லவ்” சிங்கிள் ட்ராக் ! 

தற்போது கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக  நடித்துள்ளனர்.  கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார் கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல…

#tamilanboss #Vishnuvishal
Cinema

இரண்டாம் திருமணமா விஷ்ணு விஷாலுக்கு …? 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.  இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு…

Cinema

காட்டினாள் உன்னை தான் காட்டுவேன் மேடையில் ப்ரோபோஸ் செய்த யோகி பாபு – யாரை தெரியுமா? 

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. நேற்று அவர் நடித்திருந்த தர்பார் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்…

Cinema

தர்பாரை பார்த்து கதறிய ஐஏஎஸ் அதிகாரி! 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு வசூலையும் குவித்து வருகிறது. இருப்பினும் இதில் போலீஸ் அதிகாரிகளை பற்றிய தவறான கண்ணோட்டங்கள் அதிகமாக இருப்பதாக சிலர் குறைப்பட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் தனது ட்விட்டரில் ” ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா ……

#ajith #house #tamilanoss
Cinema

அஜித்தின் வீடு எப்படி இருக்கும்… ? 

பில்லா, அறிந்தும் அறியாமலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஆதித்யா மேனன். இவர், தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்,  ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படத்தில் டப்பிங் பேசி அசத்தியுள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், எனது நண்பர் ஒருவர் நடிகர் அஜித்தின் வீட்டை புதுப்பித்துக் கொடுத்துள்ளார். அப்போது அவர் என்னிடம்,…

#sidsriram #Singer #Tamilanoss
Cinema

“All Love No Hate” சித் ஸ்ரீராமின் – தென்னிந்திய இசைப் பயணம் 2020 

அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம்  08ம் தேதி சென்னையில் இருந்து  துவங்குகிறார். ‘Noise and Grains’ தயாரிப்பு நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘All Love No Hate’ – தென்னிந்திய இசைச் சுற்றுப்பயணத்தை…